Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 4:27 in Tamil

தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன்என்றுகர்த்தர் சொல்லுகிறார்.

Thaesamellaam paazhaayppom; aagilum sarvasangaaram seyyaenendrugarththar sollugiraar.

Download verse image

Jeremiah 4:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
யெகோவா சொல்வது இதுவே: “நாடு முழுவதும் பாழாய்ப்போகும். ஆயினும் நான் அதை முற்றிலும் அழிக்கமாட்டேன்.
Tamil Easy Reading Version
“தேசம் முழுவதும் அழிக்கப்படும் (ஆனால் நான் நாட்டை முழுவதுமாக அழிக்கமாட்டேன்).

Jeremiah 4:27 in English

King James Version (KJV)
For thus hath the LORD said, The whole land shall be desolate; yet will I not make a full end.
World English Bible (WEB)
For the LORD says, “The whole land will be a desolation; yet I will not make a full end.
American Standard Version (ASV)
For thus saith Jehovah, The whole land shall be a desolation; yet will I not make a full end.
Bible in Basic English (BBE)
For this is what the Lord has said: All the land will become a waste; I will make destruction complete.
Darby Translation (DBY)
For thus saith Jehovah: The whole land shall be a desolation; but I will not make a full end.
Webster's Bible (WBS)
For thus hath the LORD said, The whole land shall be desolate; yet will I not make a full end.
Young's Literal Translation (YLT)
For thus said Jehovah: All the land is a desolation, but a completion I make not.

Read in context

  1. 25பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
  2. 26பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்து போயின.
  3. 27தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன்என்றுகர்த்தர் சொல்லுகிறார்.
  4. 28இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
  5. 29குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.
Read all of Jeremiah 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.