Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 50:22 in Tamil

தேசத்திலே யுத்தத்தின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.

Thaesaththilae yuththaththin saththamum magaa sangaaramum undu.

Download verse image

Jeremiah 50:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேசத்தில் போரின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.
Open Tamil Contemporary Version
நாட்டில் யுத்த சத்தம் உண்டாயிருக்கிறது. அது ஒரு பேரழிவின் சத்தம்.
Tamil Easy Reading Version
“நாடு முழுவதிலும் யுத்தத்தின் போரொலியைக் கேட்கலாம். அது பேரழிவின் ஓசையாகும்.

Jeremiah 50:22 in English

King James Version (KJV)
A sound of battle [is] in the land, and of great destruction.
World English Bible (WEB)
A sound of battle is in the land, and of great destruction.
American Standard Version (ASV)
A sound of battle is in the land, and of great destruction.
Bible in Basic English (BBE)
There is a sound of war in the land and of great destruction.
Darby Translation (DBY)
A sound of battle is in the land, and great destruction.
Webster's Bible (WBS)
A sound of battle [is] in the land, and of great destruction.
Young's Literal Translation (YLT)
A noise of battle [is] in the land, and of great destruction.

Read in context

  1. 20அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  2. 21மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  3. 22தேசத்திலே யுத்தத்தின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.
  4. 23சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போயிற்று!
  5. 24பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே.
Read all of Jeremiah 50

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.