Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 50:23 in Tamil

சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போயிற்று!

Sarva poomiyin sammatti eppadi muriththu udaikkappattathu! jaathigalukkullae paabilon eppadip paazhaayppoyitru!

Download verse image

Jeremiah 50:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! மக்களுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போனது!
Open Tamil Contemporary Version
முழு பூமியையும் அடித்த சம்மட்டி இப்பொழுது எவ்வளவாய் உடைந்து நொறுங்கிப் போயிற்று. நாடுகளுக்குள் எவ்வளவாய் பாபிலோன் கைவிடப்பட்டிருக்கிறது?
Tamil Easy Reading Version
பாபிலோன், ‘பூமியின் சம்மட்டி’ என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது ‘சம்மட்டி’ உடைக்கப்படுகிறது. எல்லா தேசங்களையும்விட அதிகமாக அழிக்கப்பட்ட தேசம் பாபிலோன்.

Jeremiah 50:23 in English

King James Version (KJV)
How is the hammer of the whole earth cut asunder and broken! how is Babylon become a desolation among the nations!
World English Bible (WEB)
How the hammer of the whole earth is cut apart and broken! How Babylon has become a desolation among the nations!
American Standard Version (ASV)
How is the hammer of the whole earth cut asunder and broken! how is Babylon become a desolation among the nations!
Bible in Basic English (BBE)
How is the hammer of all the earth cut in two and broken! how has Babylon become a waste among the nations!
Darby Translation (DBY)
How is the hammer of the whole earth cut asunder and broken! How is Babylon become an astonishment among the nations!
Webster's Bible (WBS)
How is the hammer of the whole earth cut asunder and broken! how is Babylon become a desolation among the nations!
Young's Literal Translation (YLT)
How hath it been cut and broken, The hammer of the whole earth! How hath Babylon been for a desolation among nations!

Read in context

  1. 21மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  2. 22தேசத்திலே யுத்தத்தின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.
  3. 23சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போயிற்று!
  4. 24பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே.
  5. 25கர்த்தர் தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டு வந்தார்; இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை.
Read all of Jeremiah 50

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.