Job 10:12 in Tamil
எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.
Enakku jeevanaith thanthathum allaamal, thayavaiyum enakkup paaraattineer; ummudaiya paraamarippu en aaviyaik kaappaatrinathu.
Job 10:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எனக்கு உயிரைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றியது.
- Open Tamil Contemporary Version
- நீரே எனக்கு வாழ்வு கொடுத்து, எனக்கு இரக்கம் காட்டினீர், உமது தயவினால் என் ஆவியைக் காத்திருந்தீர்.
- Tamil Easy Reading Version
- எனக்கு உயிரளித்தீர், என்னிடம் இரக்கமாயிருந்தீர். நீர் என்னை பராமரித்தீர், என் ஆவியைப் பாதுகாத்தீர்.
Job 10:12 in English
- King James Version (KJV)
- Thou hast granted me life and favour, and thy visitation hath preserved my spirit.
- World English Bible (WEB)
- You have granted me life and loving kindness. Your visitation has preserved my spirit.
- American Standard Version (ASV)
- Thou hast granted me life and lovingkindness; And thy visitation hath preserved my spirit.
- Bible in Basic English (BBE)
- You have been kind to me, and your grace has been with me, and your care has kept my spirit safe.
- Darby Translation (DBY)
- Thou hast granted me life and favour, and thy care hath preserved my spirit;
- Webster's Bible (WBS)
- Thou hast granted me life and favor, and thy visitation hath preserved my spirit.
- Young's Literal Translation (YLT)
- Life and kindness Thou hast done with me. And Thy inspection hath preserved my spirit.
Read in context
- 10நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?
- 11தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.
- 12எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.
- 13இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.
- 14நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.
Cross references
- Acts 17:28 அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:28ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
- Job 33:4 யோபு 33:4தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
- Acts 17:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:25எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானது போல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
- Genesis 19:19 ஆதியாகமம் 19:19உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது; தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.
- Matthew 6:25 மத்தேயு 6:25ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும்சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.