Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 10:11 in Tamil

தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.

Tholaiyum sathaiyaiyum enakkuth thariththu, elumbugalaalum narambugalaalum ennai isaiththeer.

Download verse image

Job 10:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர்.
Open Tamil Contemporary Version
தோலையும் சதையையும் எனக்கு உடுத்தி, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை பின்னினீர் அல்லவோ?
Tamil Easy Reading Version
எலும்புகளாலும் தசைகளாலும் எனக்கு உருவளித்தீர். பின்னர் தோலாலும் தசையாலும் உடுத்தினீர்.

Job 10:11 in English

King James Version (KJV)
Thou hast clothed me with skin and flesh, and hast fenced me with bones and sinews.
World English Bible (WEB)
You have clothed me with skin and flesh, and knit me together with bones and sinews.
American Standard Version (ASV)
Thou hast clothed me with skin and flesh, And knit me together with bones and sinews.
Bible in Basic English (BBE)
By you I was clothed with skin and flesh, and joined together with bones and muscles.
Darby Translation (DBY)
Thou hast clothed me with skin and flesh, and knit me together with bones and sinews;
Webster's Bible (WBS)
Thou hast clothed me with skin and flesh, and hast fenced me with bones and sinews.
Young's Literal Translation (YLT)
Skin and flesh Thou dost put on me, And with bones and sinews dost fence me.

Read in context

  1. 9களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
  2. 10நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?
  3. 11தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.
  4. 12எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.
  5. 13இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.
Read all of Job 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.