Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 10:16 in Tamil

சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்.

Singaththaippola ennai vaettaiyaadi, enakku virothamaay umathu athisaya vallamaiyai vilangappannugireer.

Download verse image

Job 10:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாக உமது அதிசய வல்லமையை விளங்கச் செய்கிறீர்.
Open Tamil Contemporary Version
நான் தலைநிமிர்ந்து நின்றால், சிங்கத்தைப்போல் என்னைப் பிடித்து, திகிலூட்டும் வல்லமையைக் காண்பிக்கிறீர்.
Tamil Easy Reading Version
எனக்கு வெற்றி கிடைத்து நான் பெருமைப்பட்டால், ஒருவன் சிங்கத்தை வேட்டையாடுவதைப் போல என்னை வேட்டையாடுகிறீர். எனக்கெதிராக உமது ஆற்றலை மீண்டும் காட்டுகிறீர்.

Job 10:16 in English

King James Version (KJV)
For it increaseth. Thou huntest me as a fierce lion: and again thou shewest thyself marvellous upon me.
World English Bible (WEB)
If my head is held high, you hunt me like a lion. Again you show yourself powerful to me.
American Standard Version (ASV)
And if [my head] exalt itself, thou huntest me as a lion; And again thou showest thyself marvellous upon me.
Bible in Basic English (BBE)
And that if there was cause for pride, you would go after me like a lion; and again put out your wonders against me:
Darby Translation (DBY)
And it increaseth: thou huntest me as a fierce lion; and ever again thou shewest thy marvellous power upon me.
Webster's Bible (WBS)
For it increaseth. Thou huntest me as a fierce lion: and again thou showest thyself wonderful upon me.
Young's Literal Translation (YLT)
And it riseth — as a lion Thou huntest me. And Thou turnest back — Thou shewest Thyself wonderful in me.

Read in context

  1. 14நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.
  2. 15நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்க மாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.
  3. 16சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்.
  4. 17நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாய் இரட்டிக்கப்பண்ணுகிறீர்; என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.
  5. 18நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்துபுறப்படப்பண்ணினது என்ன? ஓரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.
Read all of Job 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.