Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 10:18 in Tamil

நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்துபுறப்படப்பண்ணினது என்ன? ஓரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.

Neer ennaik karppaththilirunthuburappadappanninathu enna? oru kannum ennaik kaanaathabadi, naan appozhuthae jeeviththupponaal nalamaamae.

Download verse image

Job 10:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து பிறக்கவைத்தது என்ன? ஒருவரும் என்னைப் பார்க்காமல், நான் அப்பொழுதே இறந்துபோனால் நலமாமே.
Open Tamil Contemporary Version
“அப்படியானால் ஏன் என்னைக் கர்ப்பத்தில் இருந்து வெளியே கொண்டுவந்தீர்? யாரும் என்னைப் பார்க்குமுன் நான் இறந்திருக்கலாமே.
Tamil Easy Reading Version
எனவே, தேவனே, ஏன் என்னைப் பிறக்க அனுமதித்தீர்? யாரேனும் என்னைக் காணும் முன்பே நான் மரித்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

Job 10:18 in English

King James Version (KJV)
Wherefore then hast thou brought me forth out of the womb? Oh that I had given up the ghost, and no eye had seen me!
World English Bible (WEB)
“‘Why, then, have you brought me out of the womb? I wish I had given up the spirit, and no eye had seen me.
American Standard Version (ASV)
Wherefore then hast thou brought me forth out of the womb? I had given up the ghost, and no eye had seen me.
Bible in Basic English (BBE)
Why then did you make me come out of my mother's body? It would have been better for me to have taken my last breath, and for no eye to have seen me,
Darby Translation (DBY)
And wherefore didst thou bring me forth out of the womb? I had expired, and no eye had seen me.
Webster's Bible (WBS)
Why then hast thou brought me forth from the womb? O that I had expired, and no eye had seen me!
Young's Literal Translation (YLT)
And why from the womb Hast Thou brought me forth? I expire, and the eye doth not see me.

Read in context

  1. 16சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்.
  2. 17நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாய் இரட்டிக்கப்பண்ணுகிறீர்; என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.
  3. 18நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்துபுறப்படப்பண்ணினது என்ன? ஓரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.
  4. 19நான் ஒருக்காலும் இல்லாததுபோலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன்.
  5. 20என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
Read all of Job 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.