Job 10:19 in Tamil
நான் ஒருக்காலும் இல்லாததுபோலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன்.
Naan orukkaalum illaathathubolirunthu, karppaththilirunthu piraethakkuzhikkuk kondubogappattiruppaen.
Job 10:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் ஒருபோதும் இருந்ததுபோல இல்லாமல், கர்ப்பத்திலிருந்து கல்லறைக்குக் கொண்டு போகப்பட்டிருப்பேன்.
- Open Tamil Contemporary Version
- நான் உருவாகாமலேயே இருந்திருக்கலாம்; கருவறையிலிருந்து கல்லறைக்கே போயிருக்கலாம்!
- Tamil Easy Reading Version
- நான் ஒருபோதும் வாழ்ந்திருக்க வேண்டாமென விரும்புகிறேன். தாயின் கருவிலிருந்து நேரே கல்லறைக்கு என்னைச் சுமந்துப் போயிருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
Job 10:19 in English
- King James Version (KJV)
- I should have been as though I had not been; I should have been carried from the womb to the grave.
- World English Bible (WEB)
- I should have been as though I had not been. I should have been carried from the womb to the grave.
- American Standard Version (ASV)
- I should have been as though I had not been; I should have been carried from the womb to the grave.
- Bible in Basic English (BBE)
- And for me to have been as if I had not been; to have been taken from my mother's body straight to my last resting-place.
- Darby Translation (DBY)
- I should be as though I had not been; I should have been carried from the womb to the grave.
- Webster's Bible (WBS)
- I should have been as though I had not been; I should have been carried from the womb to the grave.
- Young's Literal Translation (YLT)
- As I had not been, I am, From the belly to the grave I am brought,
Read in context
- 17நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாய் இரட்டிக்கப்பண்ணுகிறீர்; என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.
- 18நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்துபுறப்படப்பண்ணினது என்ன? ஓரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.
- 19நான் ஒருக்காலும் இல்லாததுபோலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன்.
- 20என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
- 21காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட தேசமும், இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ளதேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு, நான் போகுமுன்னே,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.