Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 12:25 in Tamil

அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித்திரியப்பண்ணுகிறார்.

Avarkal velichamatra irulilae thadaviththirigiraarkal; veriththavarkalaippola avarkalaith thadumaariththiriyappannugiraar.

Download verse image

Job 12:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் வெளிச்சமில்லாத இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறி அலையவைக்கிறார்.
Open Tamil Contemporary Version
அவர்கள் வெளிச்சமில்லாமல் இருளில் தடவித் திரிகிறார்கள்; வெறியரைப்போல் அவர்களைத் தள்ளாட வைக்கிறார்.
Tamil Easy Reading Version
அத்தலைவர்கள் இருளில் தடுமாறி வழி தேடுகின்றவனைப்போல் இருக்கிறார்கள். குடித்து போகும்வழியை அறியாது செல்கிறவனைப்போல் இருக்கிறார்கள்” என்றான்.

Job 12:25 in English

King James Version (KJV)
They grope in the dark without light, and he maketh them to stagger like [a] drunken [man].
World English Bible (WEB)
They grope in the dark without light. He makes them stagger like a drunken man.
American Standard Version (ASV)
They grope in the dark without light; And he maketh them to stagger like a drunken man.
Bible in Basic English (BBE)
They go feeling about in the dark without light, wandering without help like those overcome with wine.
Darby Translation (DBY)
They grope in the dark without light, and he maketh them to stagger like a drunkard.
Webster's Bible (WBS)
They grope in the dark without light, and he maketh them to stagger like [a] drunken [man] .
Young's Literal Translation (YLT)
They feel darkness, and not light, He causeth them to wander as a drunkard.

Read in context

  1. 23அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும் பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.
  2. 24அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார்.
  3. 25அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித்திரியப்பண்ணுகிறார்.
Read all of Job 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.