Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:14 in Tamil

நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?

Naan en parkalinaal en sathaiyaip pidungi, en piraananai en kaiyilae vaippaanaen?

Job 13:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் உயிரை என் கையிலே ஏன் வைக்கவேண்டும்?
Open Tamil Contemporary Version
ஏன் நான் என்னையே இடரில் மாட்டி, உயிரைக் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.
Tamil Easy Reading Version
நான் என்னை ஆபத்திற்குட்படுத்தி என் உயிரை என் கைகளில் எடுப்பேன்.

Job 13:14 in English

King James Version (KJV)
Wherefore do I take my flesh in my teeth, and put my life in mine hand?
World English Bible (WEB)
Why should I take my flesh in my teeth, and put my life in my hand?
American Standard Version (ASV)
Wherefore should I take my flesh in my teeth, And put my life in my hand?
Bible in Basic English (BBE)
I will take my flesh in my teeth, and put my life in my hand.
Darby Translation (DBY)
Wherefore should I take my flesh in my teeth, and put my life in my hand?
Webster's Bible (WBS)
Why do I take my flesh in my teeth, and put my life in my hand?
Young's Literal Translation (YLT)
Wherefore do I take my flesh in my teeth? And my soul put in my hand?

Read in context

  1. 12உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச்சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.
  2. 13நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.
  3. 14நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
  4. 15அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
  5. 16அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.