Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:12 in Tamil

உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச்சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.

Ungal paerai ninaikkappannum adaiyaalangal saambalukkuchari; ungal maettimaigal saetrukkuviyalkalukkus samaanam.

Download verse image

Job 13:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.
Open Tamil Contemporary Version
உங்கள் கொள்கைகள் சாம்பலை ஒத்த பழமொழிகள்; உங்கள் எதிர்வாதங்களும் களிமண்ணுக்கு ஒப்பானது.
Tamil Easy Reading Version
உங்கள் வாக்குவாதங்கள் சாம்பலைப் போல் எந்தப் பயனுமற்றவை. உங்கள் பதில்கள் சேற்றுக்குவியல்கள் போலப் பயனற்றவை.

Job 13:12 in English

King James Version (KJV)
Your remembrances [are] like unto ashes, your bodies to bodies of clay.
World English Bible (WEB)
Your memorable sayings are proverbs of ashes. Your defenses are defenses of clay.
American Standard Version (ASV)
Your memorable sayings are proverbs of ashes, Your defences are defences of clay.
Bible in Basic English (BBE)
Your wise sayings are only dust, and your strong places are only earth.
Darby Translation (DBY)
Your memorable sayings are proverbs of ashes, your bulwarks are bulwarks of mire.
Webster's Bible (WBS)
Your remembrances [are] like to ashes, your bodies to bodies of clay.
Young's Literal Translation (YLT)
Your remembrances [are] similes of ashes, For high places of clay your heights.

Read in context

  1. 10நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
  2. 11அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
  3. 12உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச்சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.
  4. 13நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.
  5. 14நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.