Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:15 in Tamil

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.

Avar ennaik kondrubottaalum, avarmael nambikkaiyaayiruppaen; aanaalum en vazhigalai avarukku munpaaga roobagaarambannuvaen.

Job 13:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன்.
Open Tamil Contemporary Version
அவர் என்னைக் கொன்றாலும், நான் இன்னும் அவரிலேயே நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவர்முன் குற்றமற்றவை என வாதாடுவேன்.
Tamil Easy Reading Version
தேவன் என்னைக் கொன்றாலும் நான் அவரைத் தொடர்ந்து நம்புவேன். அவருக்கு முன்பாக என் பொருட்டு வாதாடுவேன்.

Job 13:15 in English

King James Version (KJV)
Though he slay me, yet will I trust in him: but I will maintain mine own ways before him.
World English Bible (WEB)
Behold, he will kill me. I have no hope. Nevertheless, I will maintain my ways before him.
American Standard Version (ASV)
Behold, he will slay me; I have no hope: Nevertheless I will maintain my ways before him.
Bible in Basic English (BBE)
Truly, he will put an end to me; I have no hope; but I will not give way in argument before him;
Darby Translation (DBY)
Behold, if he slay me, yet would I trust in him; but I will defend mine own ways before him.
Webster's Bible (WBS)
Though he shall slay me, yet will I trust in him: but I will maintain my own ways before him.
Young's Literal Translation (YLT)
Lo, He doth slay me — I wait not! Only, my ways unto His face I argue.

Read in context

  1. 13நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.
  2. 14நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
  3. 15அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
  4. 16அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
  5. 17என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.