Job 14:17 in Tamil
என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.
En meeruthal oru kattaagak kattappattu muththiraibodappattirukkirathu, en akkiramaththai orumikkas saerththeer.
Job 14:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒன்று சேர்த்தீர்.
- Open Tamil Contemporary Version
- எனது குற்றங்கள் பையில் இடப்பட்டு முத்திரையிடப்படும்; நீர் எனது பாவங்களை மூடி மறைப்பீர்.
- Tamil Easy Reading Version
- நீர் என் பாவங்களை ஒரு பையில் கட்டி வைப்பீர். அதை முத்திரையிடும், அதை வீசியெறிந்துபோடும்!
Job 14:17 in English
- King James Version (KJV)
- My transgression [is] sealed up in a bag, and thou sewest up mine iniquity.
- World English Bible (WEB)
- My disobedience is sealed up in a bag. You fasten up my iniquity.
- American Standard Version (ASV)
- My transgression is sealed up in a bag, And thou fastenest up mine iniquity.
- Bible in Basic English (BBE)
- My wrongdoing is corded up in a bag, and my sin is shut up safe.
- Darby Translation (DBY)
- My transgression is sealed up in a bag, and thou heapest up mine iniquity.
- Webster's Bible (WBS)
- My transgression [is] sealed up in a bag, and thou sewest up my iniquity.
- Young's Literal Translation (YLT)
- Sealed up in a bag [is] my transgression, And Thou sewest up mine iniquity.
Read in context
- 15என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல்விருப்பம் வைப்பீராக.
- 16இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
- 17என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.
- 18மலைமுதலாய் விழுந்து கரைந்து போம்; கன்மலை தன் இடத்தைவிட்டுப் பேர்ந்துபோம்.
- 19தண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப்பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.
Cross references
- Deuteronomy 32:34 உபாகமம் 32:34இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ?
- Hosea 13:12 ஓசியா 13:12எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
- Job 21:19 யோபு 21:19தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.