Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 14:15 in Tamil

என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல்விருப்பம் வைப்பீராக.

Ennaik kooppidum, appozhuthu naan umakku uththaravu solluvaen; umathu kaigalin kiriyaiyinmaelviruppam vaippeeraaga.

Download verse image

Job 14:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு பதில் சொல்லுவேன்; உமது கைகளின் செயல்களின்மேல் விருப்பம் வைப்பீராக.
Open Tamil Contemporary Version
அப்பொழுது நீர் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன், நீர் உமது கரங்களின் படைப்பாகிய என்மேல் வாஞ்சையாயிருப்பீர்.
Tamil Easy Reading Version
தேவனே, நீர் என்னைக் கூப்பிடுவீர், நான் உமக்குப் பதில் தருவேன், நீர் என்னை சிருஷ்டித்தீர், நான் உமக்கு முக்கியமானவன்.

Job 14:15 in English

King James Version (KJV)
Thou shalt call, and I will answer thee: thou wilt have a desire to the work of thine hands.
World English Bible (WEB)
You would call, and I would answer you. You would have a desire for the work of your hands.
American Standard Version (ASV)
Thou wouldest call, and I would answer thee: Thou wouldest have a desire to the work of thy hands.
Bible in Basic English (BBE)
At the sound of your voice I would give an answer, and you would have a desire for the work of your hands.
Darby Translation (DBY)
Thou wouldest call, and I would answer thee; thou wouldest have a desire after the work of thy hands.
Webster's Bible (WBS)
Thou shalt call, and I will answer thee: thou wilt have a desire to the work of thy hands.
Young's Literal Translation (YLT)
Thou dost call, and I — I answer Thee; To the work of Thy hands Thou hast desire.

Read in context

  1. 13நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்பநினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.
  2. 14மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.
  3. 15என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல்விருப்பம் வைப்பீராக.
  4. 16இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
  5. 17என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.
Read all of Job 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.