Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 14:18 in Tamil

மலைமுதலாய் விழுந்து கரைந்து போம்; கன்மலை தன் இடத்தைவிட்டுப் பேர்ந்துபோம்.

Malaimuthalaay vizhunthu karainthu pom; kanmalai than idaththaivittup paernthubom.

Download verse image

Job 14:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
மலைகளெல்லாம் விழுந்து கரைந்துபோகும்; கன்மலை தன் இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோகும்.
Open Tamil Contemporary Version
“ஆனால் மலை இடிந்து விழுந்து கரைவதுபோலவும், பாறை தன் இடத்தைவிட்டு நகருவதுபோலவும்,
Tamil Easy Reading Version
“நொறுங்கிப்போகும். பெரும் பாறைகள் தளர்ந்து உடைந்துவிழும்.

Job 14:18 in English

King James Version (KJV)
And surely the mountain falling cometh to nought, and the rock is removed out of his place.
World English Bible (WEB)
“But the mountain falling comes to nothing. The rock is removed out of its place.
American Standard Version (ASV)
But the mountain falling cometh to nought; And the rock is removed out of its place;
Bible in Basic English (BBE)
But truly a mountain falling comes to dust, and a rock is moved from its place;
Darby Translation (DBY)
And indeed a mountain falling cometh to nought, and the rock is removed out of its place;
Webster's Bible (WBS)
And surely the mountain falling cometh to naught, and the rock is removed out of its place.
Young's Literal Translation (YLT)
And yet, a falling mountain wasteth away, And a rock is removed from its place.

Read in context

  1. 16இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
  2. 17என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.
  3. 18மலைமுதலாய் விழுந்து கரைந்து போம்; கன்மலை தன் இடத்தைவிட்டுப் பேர்ந்துபோம்.
  4. 19தண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப்பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.
  5. 20நீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவன் முகரூபத்தை மாறப்பண்ணி அவனை அனுப்பிவிடுகிறீர்.
Read all of Job 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.