Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 102:25 in Tamil

நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.

Neer aathiyilae poomiyai asthibaarappaduththineer; vaanangal ummudaiya karaththin kiriyaiyaayirukkirathu.

Psalm 102:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்; வானங்களும் உமது கரங்களின் வேலையாய் இருக்கின்றன.
Tamil Easy Reading Version
பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர். உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்!

Psalm 102:25 in English

King James Version (KJV)
Of old hast thou laid the foundation of the earth: and the heavens [are] the work of thy hands.
World English Bible (WEB)
Of old, you laid the foundation of the earth. The heavens are the work of your hands.
American Standard Version (ASV)
Of old didst thou lay the foundation of the earth; And the heavens are the work of thy hands.
Bible in Basic English (BBE)
In the past you put the earth on its base, and the heavens are the work of your hands.
Darby Translation (DBY)
Of old hast thou founded the earth, and the heavens are the work of thy hands:
Webster's Bible (WBS)
Of old hast thou laid the foundation of the earth: and the heavens [are] the work of thy hands.
Young's Literal Translation (YLT)
Beforetime the earth Thou didst found, And the work of Thy hands [are] the heavens.

Read in context

  1. 23வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.
  2. 24அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
  3. 25நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.
  4. 26அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம்.
  5. 27நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
Read all of Psalm 102

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.