Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 15:26 in Tamil

கடினக்கழுத்தோடும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களோடும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.

Kadinakkazhuththodum, paruththa kumizhulla than kaedayangalodum avarukku ethiraaga odugiraan.

Download verse image

Job 15:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
கடினக்கழுத்துடனும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களுடனும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.
Open Tamil Contemporary Version
அவன் தடித்த வலிமையான கேடயத்துடன், பணிவின்றி அவரை எதிர்த்துத் தாக்குகிறான்.
Tamil Easy Reading Version
தீயவன் மிகவும் அடம்பிடிப்பவன். அவன் கெட்டியான, வலிமையான கேடயத்தால் தேவனைத் தாக்க முயல்கிறான்.

Job 15:26 in English

King James Version (KJV)
He runneth upon him, [even] on [his] neck, upon the thick bosses of his bucklers:
World English Bible (WEB)
he runs at him with a stiff neck, with the thick shields of his bucklers,
American Standard Version (ASV)
He runneth upon him with a [stiff] neck, With the thick bosses of his bucklers;
Bible in Basic English (BBE)
Running against him like a man of war, covered by his thick breastplate; even like a king ready for the fight,
Darby Translation (DBY)
He runneth against him, with [outstretched] neck, with the thick bosses of his bucklers;
Webster's Bible (WBS)
He runneth upon him, [even] on [his] neck, upon the thick bosses of his bucklers:
Young's Literal Translation (YLT)
He runneth unto Him with a neck, With thick bosses of his shields.

Read in context

  1. 24இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனானராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.
  2. 25அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.
  3. 26கடினக்கழுத்தோடும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களோடும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.
  4. 27அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
  5. 28ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான்.
Read all of Job 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.