Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:13 in Tamil

அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும்.

Avar njaanigalai avarkaludaiya thanthiraththilae pidikkiraar; thiriyaavarakkaararin aalosanai kavizhkkappadum.

Download verse image

Job 5:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும்.
Open Tamil Contemporary Version
இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார், தந்திரமுள்ளவர்களின் திட்டங்கள் தள்ளப்படுகின்றன.
Tamil Easy Reading Version
ஞானமுள்ளோரையும் அவர்கள் கண்ணிகளிலேயே விழும்படி செய்து புத்திசாலித்தனமான அத்திட்டங்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் செய்கிறார்.

Job 5:13 in English

King James Version (KJV)
He taketh the wise in their own craftiness: and the counsel of the froward is carried headlong.
World English Bible (WEB)
He takes the wise in their own craftiness; the counsel of the cunning is carried headlong.
American Standard Version (ASV)
He taketh the wise in their own craftiness; And the counsel of the cunning is carried headlong.
Bible in Basic English (BBE)
He takes the wise in their secret designs, and the purposes of the twisted are cut off suddenly.
Darby Translation (DBY)
He taketh the wise in their own craftiness; and the counsel of the wily is carried headlong:
Webster's Bible (WBS)
He taketh the wise in their own craftiness: and the counsel of the froward is carried headlong.
Young's Literal Translation (YLT)
Capturing the wise in their subtilty, And the counsel of wrestling ones was hastened,

Read in context

  1. 11அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
  2. 12தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.
  3. 13அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும்.
  4. 14அவர்கள் பகற்காலத்திலே அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோலத்தடவித் திரிகிறார்கள்.
  5. 15ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.