Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 16:14 in Tamil

நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.

Norukkuthalinmael norukkuthalai enmael varappanninaar; paraakkiramasaaliyaippola enmael paaynthaar.

Download verse image

Job 16:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.
Open Tamil Contemporary Version
திரும்பத்திரும்ப அவர் என்னை நொறுக்கி, ஒரு போர்வீரனைப்போல் என்னைத் தாக்குகிறார்.
Tamil Easy Reading Version
மீண்டும், மீண்டும் தேவன் என்னைத் தாக்குகிறார். யுத்தம் செய்யும் வீரனைப் போல் அவர் என் மேல் பாய்கிறார்.

Job 16:14 in English

King James Version (KJV)
He breaketh me with breach upon breach, he runneth upon me like a giant.
World English Bible (WEB)
He breaks me with breach on breach. He runs at me like a giant.
American Standard Version (ASV)
He breaketh me with breach upon breach; He runneth upon me like a giant.
Bible in Basic English (BBE)
I am broken with wound after wound; he comes rushing on me like a man of war.
Darby Translation (DBY)
He breaketh me with breach upon breach; he runneth upon me like a mighty man.
Webster's Bible (WBS)
He breaketh me with breach upon breach, he runneth upon me like a giant.
Young's Literal Translation (YLT)
He breaketh me — breach upon breach, He runneth upon me as a mighty one.

Read in context

  1. 12நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.
  2. 13அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார்; என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார்.
  3. 14நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.
  4. 15நான் இரட்டுச் சேலையைத்தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
  5. 16அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.
Read all of Job 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.