Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 9:17 in Tamil

அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.

Avar pusalinaal ennai murikkiraar; mugaantharamillaamal anaegam kaayangalai enakku undaakkugiraar.

Download verse image

Job 9:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் புயலினால் என்னை முறிக்கிறார்; காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.
Open Tamil Contemporary Version
அவர் என்னைப் புயலினால் தாக்குவார்; காரணமில்லாமல் அவர் என் காயங்களைப் பலுகச்செய்வார்.
Tamil Easy Reading Version
தேவன் என்னை நசுக்குவதற்குப் புயல்களை அனுப்புகிறார். எக்காரணமுமின்றி எனக்கு இன்னுமதிகமான காயங்களைத் தருகிறார்.

Job 9:17 in English

King James Version (KJV)
For he breaketh me with a tempest, and multiplieth my wounds without cause.
World English Bible (WEB)
For he breaks me with a storm, and multiplies my wounds without cause.
American Standard Version (ASV)
For he breaketh me with a tempest, And multiplieth my wounds without cause.
Bible in Basic English (BBE)
For I would be crushed by his storm, my wounds would be increased without cause.
Darby Translation (DBY)
He, who crusheth me with a tempest, and multiplieth my wounds without cause.
Webster's Bible (WBS)
For he breaketh me with a tempest, and multiplieth my wounds without cause.
Young's Literal Translation (YLT)
Because with a tempest He bruiseth me, And hath multiplied my wounds for nought.

Read in context

  1. 15நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக்கெஞ்சுவேன்.
  2. 16நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.
  3. 17அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.
  4. 18நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார்.
  5. 19பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால், என் பட்சத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?
Read all of Job 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.