Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 16:13 in Tamil

அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார்; என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார்.

Avarudaiya villaalar ennais soozhnthugondaarkal; en eeralaith thappavidaamal pilanthaar; en pichaith tharaiyil ootrivittaar.

Download verse image

Job 16:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார்.
Open Tamil Contemporary Version
அவருடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள். இரக்கமின்றி, அவர் என் ஈரலைக் குத்தி எனது பித்தத்தை நிலத்தில் சிந்தப்பண்ணுகிறார்.
Tamil Easy Reading Version
தேவனுடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்து நிற்கிறார்கள். அவர் என் சிறுநீரகங்கள்மேல் அம்புகளை எய்கிறார். அவர் இரக்கம் காட்டவில்லை. என் ஈரலின் பித்த தண்ணீரைத் தரையில் சிந்தச் செய்கிறார்.

Job 16:13 in English

King James Version (KJV)
His archers compass me round about, he cleaveth my reins asunder, and doth not spare; he poureth out my gall upon the ground.
World English Bible (WEB)
His archers surround me. He splits my kidneys apart, and does not spare. He pours out my bile on the ground.
American Standard Version (ASV)
His archers compass me round about; He cleaveth my reins asunder, and doth not spare; He poureth out my gall upon the ground.
Bible in Basic English (BBE)
His bowmen come round about me; their arrows go through my body without mercy; my life is drained out on the earth.
Darby Translation (DBY)
His arrows encompass me round about, he cleaveth my reins asunder and doth not spare; he poureth out my gall upon the ground.
Webster's Bible (WBS)
His archers encompass me; he cleaveth my reins asunder, and doth not spare; he poureth out my gall upon the ground.
Young's Literal Translation (YLT)
Go round against me do his archers. He splitteth my reins, and spareth not, He poureth out to the earth my gall.

Read in context

  1. 11தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து, துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.
  2. 12நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.
  3. 13அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார்; என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார்.
  4. 14நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.
  5. 15நான் இரட்டுச் சேலையைத்தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
Read all of Job 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.