Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 16:20 in Tamil

என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.

En sinaegithar ennaip pariyaasambannugiraarkal; en kan thaevanai nokkik kanneer sorigirathu.

Download verse image

Job 16:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
Open Tamil Contemporary Version
என் கண்கள் இறைவனை நோக்கிக் கண்ணீர் வடிக்கிறபோது, எனக்காகப் பரிந்துபேசுகிறவர் என் சிநேகிதர்.
Tamil Easy Reading Version
என் கண்கள் தேவனுக்கு முன்னால் கண்ணீரைச் சொரிகையில் என் நண்பர்கள் எனக்கு எதிராகப் பேசுகிறார்கள்.

Job 16:20 in English

King James Version (KJV)
My friends scorn me: [but] mine eye poureth out [tears] unto God.
World English Bible (WEB)
My friends scoff at me. My eyes pour out tears to God,
American Standard Version (ASV)
My friends scoff at me: [But] mine eye poureth out tears unto God,
Bible in Basic English (BBE)
My friends make sport of me; to God my eyes are weeping,
Darby Translation (DBY)
My friends are my mockers; mine eye poureth out tears unto God.
Webster's Bible (WBS)
My friends scorn me: [but] my eye poureth out [tears] to God.
Young's Literal Translation (YLT)
My interpreter [is] my friend, Unto God hath mine eye dropped:

Read in context

  1. 18பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
  2. 19இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது, எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
  3. 20என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
  4. 21ஓரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும்.
  5. 22குறுகினவருஷங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராதவழியே போவேன்.
Read all of Job 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.