Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 16:19 in Tamil

இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது, எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.

Ippothum itho, en saatchi paralogaththilirukkirathu, enakkus saatchi pagarugiravar unnathangalil irukkiraar.

Download verse image

Job 16:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
Open Tamil Contemporary Version
இப்போதும் என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது; எனக்காக வழக்காடுபவர் உன்னதத்தில் இருக்கிறார்.
Tamil Easy Reading Version
இப்போதும் பரலோகத்தில் யாரேனும் இருந்தால், அவர்கள் எனக்காக பேசுவார்கள், மேலிருந்து யாராவது எனக்காக சாட்சி கூறுவார்கள்.

Job 16:19 in English

King James Version (KJV)
Also now, behold, my witness [is] in heaven, and my record [is] on high.
World English Bible (WEB)
Even now, behold, my witness is in heaven. He who vouches for me is on high.
American Standard Version (ASV)
Even now, behold, my witness is in heaven, And he that voucheth for me is on high.
Bible in Basic English (BBE)
Even now my witness is in heaven, and the supporter of my cause is on high.
Darby Translation (DBY)
Even now, behold, my Witness is in the heavens, and he that voucheth for me is in the heights.
Webster's Bible (WBS)
Also now, behold, my witness [is] in heaven, and my record [is] on high.
Young's Literal Translation (YLT)
Also, now, lo, in the heavens [is] my witness, And my testifier in the high places.

Read in context

  1. 17என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.
  2. 18பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
  3. 19இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது, எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
  4. 20என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
  5. 21ஓரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும்.
Read all of Job 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.