Job 16:22 in Tamil
குறுகினவருஷங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராதவழியே போவேன்.
Kuruginavarushangalukku mudivu varugirathu; naan thirumbivaraathavazhiyae povaen.
Job 16:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராதவழியே போவேன்.
- Open Tamil Contemporary Version
- “நான் திரும்பி வரமுடியாத பயணத்திற்குப் போவதற்கு, இன்னும் சில வருடங்களே இருக்கின்றன.
- Tamil Easy Reading Version
- “இன்னும் சில ஆண்டுகளில் திரும்பமுடியாத அந்த இடத்திற்கு, (மரணம்) நான் போவேன்.”
Job 16:22 in English
- King James Version (KJV)
- When a few years are come, then I shall go the way [whence] I shall not return.
- World English Bible (WEB)
- For when a few years have come, I will go the way of no return.
- American Standard Version (ASV)
- For when a few years are come, I shall go the way whence I shall not return.
- Bible in Basic English (BBE)
- For in a short time I will take the journey from which I will not come back.
- Darby Translation (DBY)
- For years [few] in number shall pass, — and I shall go the way [whence] I shall not return.
- Webster's Bible (WBS)
- When a few years are come, then I shall go the way [whence] I shall not return.
- Young's Literal Translation (YLT)
- When a few years do come, Then a path I return not do I go.
Read in context
- 20என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
- 21ஓரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும்.
- 22குறுகினவருஷங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராதவழியே போவேன்.
Cross references
- Job 14:10 யோபு 14:10மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான்; மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
- Job 14:14 யோபு 14:14மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.
- Job 7:9–10 யோபு 7:9–10மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான். இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.
- Job 14:5 யோபு 14:5அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.
- Ecclesiastes 12:5 பிரசங்கி 12:5மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பபூபூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் அற்றுப்போகாததற்கு முன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.