Job 18:1 in Tamil
அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
Appozhuthu soogiyanaana pilthaath pirathiyuththaramaaga:
Job 18:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது:
- Tamil Easy Reading Version
- சூகியனான பில்தாத் அப்போது பதிலாக:
Job 18:1 in English
- King James Version (KJV)
- Then answered Bildad the Shuhite, and said,
- World English Bible (WEB)
- Then Bildad the Shuhite answered,
- American Standard Version (ASV)
- Then answered Bildad the Shuhite, and said,
- Bible in Basic English (BBE)
- Then Bildad the Shuhite made answer and said,
- Darby Translation (DBY)
- And Bildad the Shuhite answered and said,
- Webster's Bible (WBS)
- Then answered Bildad the Shuhite, and said,
- Young's Literal Translation (YLT)
- And Bildad the Shuhite answereth and saith: —
Read in context
- 1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
- 2நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
- 3நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?
Cross references
- Job 2:11 யோபு 2:11யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.
- Job 8:1 யோபு 8:1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
- Job 42:7–9 யோபு 42:7–9கர்த்தர் இந்த வார்த்தைகளையோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர் மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத்தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதான மாய்ப்பேசவில்லை என்றார். அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.
- Job 25:1 யோபு 25:1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.