Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 18:3 in Tamil

நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?

Naangal mirugangalaippola ennappattu, ungal paarvaikkuth theezhppaanavarkalaayiruppaanaen?

Download verse image

Job 18:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்?
Open Tamil Contemporary Version
உன் பார்வையில் நாங்கள் மிருகங்களைப்போல கருதப்பட்டு மதியீனர்களாய் எண்ணப்படுவது ஏன்?
Tamil Easy Reading Version
நாங்கள் பசுக்களைப்போல் மூடரென நீ நினைப்பதேன்?

Job 18:3 in English

King James Version (KJV)
Wherefore are we counted as beasts, [and] reputed vile in your sight?
World English Bible (WEB)
Why are we counted as animals, which have become unclean in your sight?
American Standard Version (ASV)
Wherefore are we counted as beasts, [And] are become unclean in your sight?
Bible in Basic English (BBE)
Why do we seem as beasts in your eyes, and as completely without knowledge?
Darby Translation (DBY)
Wherefore are we counted as beasts, and reputed stupid in your sight?
Webster's Bible (WBS)
Why are we counted as beasts, [and] reputed vile in your sight?
Young's Literal Translation (YLT)
Wherefore have we been reckoned as cattle? We have been defiled in your eyes!

Read in context

  1. 1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
  2. 2நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
  3. 3நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?
  4. 4கோபத்தினால் உம்மைத்தானேபீறுகிற உமது நிமித்தம் பூமி பாழாய்ப் போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?
  5. 5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.
Read all of Job 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.