Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 19:15 in Tamil

என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்.

En veettu janangalum, en vaelaikkaarigalum, ennai anniyanaaga ennugiraarkal; avarkal paarvaikku naan parathaesiyaanaen.

Download verse image

Job 19:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன்.
Open Tamil Contemporary Version
என் விருந்தினரும், பணிப்பெண்களும் என்னை அந்நியராக எண்ணுகிறார்கள்; அவர்கள் என்னை அயலாராகப் பார்க்கிறார்கள்.
Tamil Easy Reading Version
என்னை ஒரு அந்நியனைப்போலவும் வெளிநாட்டினனைப்போலவும் என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களும் பணிவிடைப் பெண்களும் பார்க்கிறார்கள்.

Job 19:15 in English

King James Version (KJV)
They that dwell in mine house, and my maids, count me for a stranger: I am an alien in their sight.
World English Bible (WEB)
Those who dwell in my house and my maids consider me a stranger. I am an alien in their sight.
American Standard Version (ASV)
They that dwell in my house, and my maids, count me for a stranger: I am an alien in their sight.
Bible in Basic English (BBE)
I am strange to my women-servants, and seem to them as one from another country.
Darby Translation (DBY)
The sojourners in my house and my maids count me as a stranger; I am an alien in their sight.
Webster's Bible (WBS)
They that dwell in my house, and my maids, count me for a stranger: I am an alien in their sight.
Young's Literal Translation (YLT)
Sojourners of my house and my maids, For a stranger reckon me: An alien I have been in their eyes.

Read in context

  1. 13என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.
  2. 14என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.
  3. 15என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்.
  4. 16நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவுகொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.
  5. 17என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன்.
Read all of Job 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.