Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 20:6 in Tamil

அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்மட்டும் எட்டினாலும்,

Avanudaiya maenmai vaanabariyantham uyarnthaalum, avanudaiya thalai maegangalmattum ettinaalum,

Download verse image

Job 20:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்வரை எட்டினாலும்,
Open Tamil Contemporary Version
இறைவனற்றவனின் பெருமை வானங்களை எட்டினாலும், அவனுடைய தலை மேகங்களைத் தொட்டாலும்,
Tamil Easy Reading Version
தீயவனின் பெருமை வானத்தை எட்டலாம். அவன் தலை மேகங்களைத் தொடலாம்.

Job 20:6 in English

King James Version (KJV)
Though his excellency mount up to the heavens, and his head reach unto the clouds;
World English Bible (WEB)
Though his height mount up to the heavens, and his head reach to the clouds,
American Standard Version (ASV)
Though his height mount up to the heavens, And his head reach unto the clouds;
Bible in Basic English (BBE)
Though he is lifted up to the heavens, and his head goes up to the clouds;
Darby Translation (DBY)
Though his height mount up to the heavens, and his head reach unto the clouds,
Webster's Bible (WBS)
Though his excellence shall mount up to the heavens, and his head reach to the clouds;
Young's Literal Translation (YLT)
Though his excellency go up to the heavens, And his head against a cloud he strike —

Read in context

  1. 4துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம்நிற்கும் என்பதையும்,
  2. 5அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
  3. 6அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்மட்டும் எட்டினாலும்,
  4. 7அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்.
  5. 8அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
Read all of Job 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.