Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 20:8 in Tamil

அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.

Avan oru soppanaththaippol paranthuboyk kaanappadaathavanaavaan; iravil thondrum tharisanaththaippol parakkadikkappaduvaan.

Download verse image

Job 20:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
Open Tamil Contemporary Version
ஒரு கனவைப்போல் அவன் பறந்துபோய், இனி ஒருபோதும் காணப்படமாட்டான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் மறைந்துபோகிறான்.
Tamil Easy Reading Version
கனவைப்போன்று, அவன் பறந்துப் போவான். ஒருவனும் அவனைக் கண்டடைய முடியாது. அவன் துரத்தப்பட்டு, ஒரு கெட்ட கனவாய் மறக்கப்படுவான்.

Job 20:8 in English

King James Version (KJV)
He shall fly away as a dream, and shall not be found: yea, he shall be chased away as a vision of the night.
World English Bible (WEB)
He will fly away as a dream, and will not be found. Yes, he will be chased away like a vision of the night.
American Standard Version (ASV)
He shall fly away as a dream, and shall not be found: Yea, he shall be chased away as a vision of the night.
Bible in Basic English (BBE)
He is gone like a dream, and is not seen again; he goes in flight like a vision of the night.
Darby Translation (DBY)
He flieth away as a dream, and is not found; and is chased away as a vision of the night.
Webster's Bible (WBS)
He shall fly away as a dream, and will not be found: yea, he shall be chased away as a vision of the night.
Young's Literal Translation (YLT)
As a dream he fleeth, and they find him not, And he is driven away as a vision of the night,

Read in context

  1. 6அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்மட்டும் எட்டினாலும்,
  2. 7அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்.
  3. 8அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
  4. 9அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; அவன் இருந்த ஸ்தலம் இனி அவனைக் காண்பதில்லை.
  5. 10அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
Read all of Job 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.