Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 21:23 in Tamil

ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான்.

Oruvan nirvaagaththodum sugaththodum vaazhnthu kuraiyatra pelanullavanaays saagiraan.

Download verse image

Job 21:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான்.
Open Tamil Contemporary Version
ஒரு மனிதன் பூரண பாதுகாப்புடனும், சுகத்துடனும், முழு வலிமையுடனும் இருக்கையிலேயே சாகிறான்.
Tamil Easy Reading Version
ஒரு முழுமையும் வெற்றிகரமுமான வாழ்க்கைக்குப் பின் ஒருவன் மரிக்கிறான். அவன் முழுக்க பாதுகாப்பான, சுகமான வாழ்க்கை வாழ்கிறான்.

Job 21:23 in English

King James Version (KJV)
One dieth in his full strength, being wholly at ease and quiet.
World English Bible (WEB)
One dies in his full strength, being wholly at ease and quiet.
American Standard Version (ASV)
One dieth in his full strength, Being wholly at ease and quiet:
Bible in Basic English (BBE)
One comes to his end in complete well-being, full of peace and quiet:
Darby Translation (DBY)
One dieth in his full strength, being wholly at ease and quiet;
Webster's Bible (WBS)
One dieth in his full strength, being wholly at ease and quiet.
Young's Literal Translation (YLT)
This [one] dieth in his perfect strength, Wholly at ease and quiet.

Read in context

  1. 21அவன் மாதங்களின் தொகைகுறுக்கப்படும்போது, அவனுக்குப் பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
  2. 22உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
  3. 23ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான்.
  4. 24அவனுடைய பால்பாத்திரங்கள்பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது.
  5. 25வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்தோடே சாப்பிடாமல், மனக்கிலேசத்தோடே சாகிறான்.
Read all of Job 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.