Job 21:24 in Tamil
அவனுடைய பால்பாத்திரங்கள்பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது.
Avanudaiya paalpaaththirangalpaalaal nirambiyirukkirathu, avan elumbugalil oon pushdiyaayirukkirathu.
Job 21:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது, அவனுடைய எலும்புகளில் ஊன் உறுதியாயிருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- அவனுடைய உடல் ஊட்டம் பெற்று, எலும்புகள் மச்சைகளால் நிறைந்திருக்கின்றன.
- Tamil Easy Reading Version
- அவன் உடல் போஷாக்குடையதாக உள்ளது. அவன் எலும்புகள் இன்னும் வலிவோடு காணப்படுகின்றன.
Job 21:24 in English
- King James Version (KJV)
- His breasts are full of milk, and his bones are moistened with marrow.
- World English Bible (WEB)
- His pails are full of milk. The marrow of his bones is moistened.
- American Standard Version (ASV)
- His pails are full of milk, And the marrow of his bones is moistened.
- Bible in Basic English (BBE)
- His buckets are full of milk, and there is no loss of strength in his bones.
- Darby Translation (DBY)
- His sides are full of fat, and the marrow of his bones is moistened;
- Webster's Bible (WBS)
- His breasts are full of milk, and his bones are moistened with marrow.
- Young's Literal Translation (YLT)
- His breasts have been full of milk, And marrow his bones doth moisten.
Read in context
- 22உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
- 23ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான்.
- 24அவனுடைய பால்பாத்திரங்கள்பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது.
- 25வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்தோடே சாப்பிடாமல், மனக்கிலேசத்தோடே சாகிறான்.
- 26இருவரும் சமமாய் மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.