Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 21:22 in Tamil

உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?

Uyarnthorai niyaayantheerkkira thaevanukku arivai unarththa yaaraalaagum?

Download verse image

Job 21:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
Open Tamil Contemporary Version
“உயர்ந்தவர்களையும் நியாயந்தீர்க்கிற இறைவனுக்கு அறிவைப் போதிக்க முடியுமா?
Tamil Easy Reading Version
“ஒருவனும் தேவனுக்கு அறிவைப் போதிக்க முடியாது. உயர்ந்த இடங்களிலிருக்கிற ஜனங்களையும் கூட தேவன் நியாயந்தீர்க்கிறார்.

Job 21:22 in English

King James Version (KJV)
Shall [any] teach God knowledge? seeing he judgeth those that are high.
World English Bible (WEB)
“Shall any teach God knowledge, since he judges those who are high?
American Standard Version (ASV)
Shall any teach God knowledge, Seeing he judgeth those that are high?
Bible in Basic English (BBE)
Is anyone able to give teaching to God? for he is the judge of those who are on high.
Darby Translation (DBY)
Can any teach God knowledge? And he it is that judgeth those that are high.
Webster's Bible (WBS)
Shall [any] teach God knowledge? seeing he judgeth those that are high.
Young's Literal Translation (YLT)
To God doth [one] teach knowledge, And He the high doth judge?

Read in context

  1. 20அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.
  2. 21அவன் மாதங்களின் தொகைகுறுக்கப்படும்போது, அவனுக்குப் பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
  3. 22உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
  4. 23ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான்.
  5. 24அவனுடைய பால்பாத்திரங்கள்பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது.
Read all of Job 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.