Job 21:29 in Tamil
வழிநடந்துபோகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?
Vazhinadanthubogiravarkalai neengal kaedkavillaiyaa, avarkal sollum kurippugalai neengal ariyavillaiyaa?
Job 21:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வழியிலே நடந்து போகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?
- Open Tamil Contemporary Version
- பயணம் செய்தவர்களிடம் நீங்கள் ஒருபோதும் கேட்கவில்லையோ? அவர்கள் கண்டுரைத்த விவரங்களை நீங்கள் கவனிக்கவில்லையோ?
- Tamil Easy Reading Version
- “நீங்கள் நிச்சயமாக பயணிகளிடம் பேசியிருக்கலாம். நிச்சயமாக நீங்கள் அவர்களின் கதைகளை ஏற்கலாம்.
Job 21:29 in English
- King James Version (KJV)
- Have ye not asked them that go by the way? and do ye not know their tokens,
- World English Bible (WEB)
- Haven’t you asked wayfaring men? Don’t you know their evidences,
- American Standard Version (ASV)
- Have ye not asked wayfaring men? And do ye not know their evidences,
- Bible in Basic English (BBE)
- Have you not put the question to the travellers, and do you not take note of their experience?
- Darby Translation (DBY)
- Have ye not asked the wayfarers? and do ye not regard their tokens:
- Webster's Bible (WBS)
- Have ye not asked them that go by the way? and do ye not know their tokens,
- Young's Literal Translation (YLT)
- Have ye not asked those passing by the way? And their signs do ye not know?
Read in context
- 27இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாய்க் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.
- 28பிரபுவினுடைய வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? என்று சொல்லுகிறீர்கள்.
- 29வழிநடந்துபோகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?
- 30துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.
- 31அவன் வழியை அவன் முகத்துக்கு முன்பாகத் தூண்டிக் காண்பிக்கிறவன் யார்? அவன் செய்கைக்குத்தக்க பலனை அவனுக்குச் சரிக்கட்டுகிறவன் யார்?
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.