Psalm 129:8 in Tamil
கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை. (ஆரோகண சங்கீதம்.)
Karththarudaiya aaseervaatham ungalukku undaavathaaga; karththarin naamaththinaal ungalai aaseervathikkirom endru vazhippokkar solvathumillai. (aarogana sangeetham.)
Psalm 129:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.
- Open Tamil Contemporary Version
- வழிப்போக்கர்கள் அவர்களிடம், “யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்; யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்றும் சொல்லாதிருக்கட்டும்.
- Tamil Easy Reading Version
- அவர்களருகே நடக்கும் ஜனங்கள், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறமாட்டார்கள். ஜனங்கள், “கர்த்தருடைய நாமத்தில் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்று அவர்களிடம் வாழ்த்துக் கூறமாட்டார்கள்.
Psalm 129:8 in English
- King James Version (KJV)
- Neither do they which go by say, The blessing of the LORD [be] upon you: we bless you in the name of the LORD.
- World English Bible (WEB)
- Neither do those who go by say, “The blessing of the LORD be on you. We bless you in the LORD’s name.”
- American Standard Version (ASV)
- Neither do they that go by say, The blessing of Jehovah be upon you; We bless you in the name of Jehovah.
- Bible in Basic English (BBE)
- And those who go by do not say, The blessing of the Lord be on you; we give you blessing in the name of the Lord.
- Darby Translation (DBY)
- Neither do the passers-by say, The blessing of Jehovah be upon you; we bless you in the name of Jehovah!
- Webster's Bible (WBS)
- Neither do they who go by, say, The blessing of the LORD [be] upon you: we bless you in the name of the LORD.
- Young's Literal Translation (YLT)
- And the passers by have not said, 'The blessing of Jehovah [is] on you, We blessed you in the Name of Jehovah!'
Read in context
- 6வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.
- 7அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.
- 8கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை. (ஆரோகண சங்கீதம்.)
Cross references
- Ruth 2:4 ரூத் 2:4அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
- Psalm 118:26 சங்கீதம் 118:26கர்த்தருடையநாமத்தினாலேவருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.