Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 21:27 in Tamil

இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாய்க் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.

Itho, naan ungal ninaivugalaiyum, neengal ennaippatri aniyaayamaayk kondirukkum aalosanaigalaiyum arivaen.

Job 21:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாகக் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.
Open Tamil Contemporary Version
“நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்; என்னைக் குற்றஞ்சாட்டுவதற்கு நீங்கள் போடும் திட்டங்களையும் நான் அறிவேன்.
Tamil Easy Reading Version
“ஆனால், நீங்கள் நினைப்பதை நான் அறிவேன், என்னைத் துன்புறுத்த நீங்கள் விரும்புகிறீர்கள் என அறிவேன்.

Job 21:27 in English

King James Version (KJV)
Behold, I know your thoughts, and the devices [which] ye wrongfully imagine against me.
World English Bible (WEB)
“Behold, I know your thoughts, the plans with which you would wrong me.
American Standard Version (ASV)
Behold, I know your thoughts, And the devices wherewith ye would wrong me.
Bible in Basic English (BBE)
See, I am conscious of your thoughts, and of your violent purposes against me;
Darby Translation (DBY)
Lo, I know your thoughts, and the devices ye wrongfully imagine against me.
Webster's Bible (WBS)
Behold, I know your thoughts, and the devices [which] ye wrongfully imagine against me.
Young's Literal Translation (YLT)
Lo, I have known your thoughts, And the devices against me ye do wrongfully.

Read in context

  1. 25வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்தோடே சாப்பிடாமல், மனக்கிலேசத்தோடே சாகிறான்.
  2. 26இருவரும் சமமாய் மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும்.
  3. 27இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாய்க் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.
  4. 28பிரபுவினுடைய வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? என்று சொல்லுகிறீர்கள்.
  5. 29வழிநடந்துபோகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?
Read all of Job 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.