Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 21:7 in Tamil

துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?

Thunmaarkkar jeeviththu viruththaraagi, vallavaraavaanaen?

Download verse image

Job 21:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, ஏன் வல்லவராகவேண்டும்?
Open Tamil Contemporary Version
கொடியவர்கள் முதுமையடைந்தும், வலியோராய் வாழ்ந்து கொண்டிருப்பது ஏன்?
Tamil Easy Reading Version
தீயோர் ஏன் நீண்ட ஆயுளோடு வாழ்கிறார்கள்? அவர்கள் ஏன் நீண்ட ஆயுளுடையவர்களாகவும் வெற்றிபெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்?

Job 21:7 in English

King James Version (KJV)
Wherefore do the wicked live, become old, yea, are mighty in power?
World English Bible (WEB)
“Why do the wicked live, become old, yes, and grow mighty in power?
American Standard Version (ASV)
Wherefore do the wicked live, Become old, yea, wax mighty in power?
Bible in Basic English (BBE)
Why is life given to the evil-doers? why do they become old and strong in power?
Darby Translation (DBY)
Wherefore do the wicked live, grow old, yea, become mighty in power?
Webster's Bible (WBS)
Why do the wicked live, become old, and, are mighty in power?
Young's Literal Translation (YLT)
Wherefore do the wicked live? They have become old, Yea, they have been mighty in wealth.

Read in context

  1. 5என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமித்து, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.
  2. 6இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.
  3. 7துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?
  4. 8அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.
  5. 9அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை.
Read all of Job 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.