Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 21:6 in Tamil

இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.

Ithai naan ninaikkaiyil kalangugiraen; nadukkam en maamsaththaip pidikkum.

Download verse image

Job 21:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்; நடுக்கம் என் சரீரத்தைப் பிடிக்கும்.
Open Tamil Contemporary Version
நான் இவற்றை நினைக்கும்போது பயப்படுகிறேன்; என் உடல் நடுங்குகிறது.
Tamil Easy Reading Version
எனக்கு நேர்ந்ததைப்பற்றி நான் எண்ணும் போது, நான் அஞ்சுகிறேன், என் உடம்பு நடுங்குகிறது!

Job 21:6 in English

King James Version (KJV)
Even when I remember I am afraid, and trembling taketh hold on my flesh.
World English Bible (WEB)
When I remember, I am troubled. Horror takes hold of my flesh.
American Standard Version (ASV)
Even when I remember I am troubled, And horror taketh hold on my flesh.
Bible in Basic English (BBE)
At the very thought of it my flesh is shaking with fear.
Darby Translation (DBY)
Even when I think [thereon], I am affrighted, and trembling taketh hold of my flesh.
Webster's Bible (WBS)
Even when I remember I am afraid, and trembling taketh hold on my flesh.
Young's Literal Translation (YLT)
Yea, if I have remembered, then I have been troubled. And my flesh hath taken fright.

Read in context

  1. 4நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி விசனப்படாதிருக்குமா?
  2. 5என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமித்து, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.
  3. 6இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.
  4. 7துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?
  5. 8அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.
Read all of Job 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.