Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 22:15 in Tamil

அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?

Akkirama maanthar poorvaththil nadantha maarkkaththaik kavaniththup paarththeero?

Download verse image

Job 22:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?
Open Tamil Contemporary Version
தீய மனிதர் சென்ற பழைய பாதையில் நீயும் நடப்பாயோ?
Tamil Easy Reading Version
“யோபுவே, பல காலம் முன்பு தீயோர் நடந்த அந்தப் பழைய பாதையில் நீ நடந்துக்கொண்டிருக்கிறாய்.

Job 22:15 in English

King James Version (KJV)
Hast thou marked the old way which wicked men have trodden?
World English Bible (WEB)
Will you keep the old way, which wicked men have trodden,
American Standard Version (ASV)
Wilt thou keep the old way Which wicked men have trodden?
Bible in Basic English (BBE)
Will you keep the old way by which evil men went?
Darby Translation (DBY)
Dost thou mark the ancient path which wicked men have trodden?
Webster's Bible (WBS)
Hast thou marked the old way which wicked men have trodden?
Young's Literal Translation (YLT)
The path of the age dost thou observe, That men of iniquity have trodden?

Read in context

  1. 13நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
  2. 14அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
  3. 15அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?
  4. 16காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
  5. 17தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
Read all of Job 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.