Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 17:26 in Tamil

நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

Novaavin naadkalil nadanthathubola manushagumaaranudaiya naadkalilum nadakkum.

Download verse image

Luke 17:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனிதகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
Open Tamil Contemporary Version
“நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது நாட்களிலும் இருக்கும்.
Tamil Easy Reading Version
“நோவா வாழ்ந்த காலத்தைப்போலவே மீண்டும் மனித குமாரன் வரும் பொழுதும் நடக்கும்.

Luke 17:26 in English

King James Version (KJV)
And as it was in the days of Noe, so shall it be also in the days of the Son of man.
World English Bible (WEB)
As it was in the days of Noah, even so it will also be in the days of the Son of Man.
American Standard Version (ASV)
And as it came to pass in the days of Noah, even so shall it be also in the days of the Son of man.
Bible in Basic English (BBE)
And as it was in the days of Noah, so will it be in the day of the Son of man.
Darby Translation (DBY)
And as it took place in the days of Noe, thus also shall it be in the days of the Son of man:
Webster's Bible (WBS)
And as it was in the days of Noah, so shall it be also in the days of the Son of man.
Young's Literal Translation (YLT)
'And, as it came to pass in the days of Noah, so shall it be also in the days of the Son of Man;

Read in context

  1. 24மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.
  2. 25அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.
  3. 26நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
  4. 27நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம்வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
  5. 28லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
Read all of Luke 17

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.