Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 22:21 in Tamil

நீர் அவரோடே பழகிச் சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.

Neer avarodae pazhagis samaathaanamaayirum; athinaal umakku nanmai varum.

Download verse image

Job 22:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.
Open Tamil Contemporary Version
“இறைவனுக்குப் பணிந்து அவருடன் சமாதானமாயிரு; உனக்குச் செழிப்பு உண்டாகும்.
Tamil Easy Reading Version
“இப்போது, யோபுவே, உன்னை தேவனுக்குக் கொடுத்து அவரோடு சமாதானம் செய்துக்கொள். இதைச் செய், உனக்கு நல்லவை பல வாய்க்கும்.

Job 22:21 in English

King James Version (KJV)
Acquaint now thyself with him, and be at peace: thereby good shall come unto thee.
World English Bible (WEB)
“Acquaint yourself with him now, and be at peace. By it, good will come to you.
American Standard Version (ASV)
Acquaint now thyself with him, and be at peace: Thereby good shall come unto thee.
Bible in Basic English (BBE)
Put yourself now in a right relation with him and be at peace: so will you do well in your undertakings.
Darby Translation (DBY)
Reconcile thyself now with him, and be at peace: thereby good shall come unto thee.
Webster's Bible (WBS)
Acquaint now thyself with him, and be at peace: by this good shall come to thee.
Young's Literal Translation (YLT)
Acquaint thyself, I pray thee, with Him, And be at peace, Thereby thine increase [is] good.

Read in context

  1. 19எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
  2. 20குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.
  3. 21நீர் அவரோடே பழகிச் சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.
  4. 22அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
  5. 23நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத்தூரமாக்குவீர்.
Read all of Job 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.