Job 22:19 in Tamil
எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
Engal nilaimai nirmoolamaagaamal, avarkalukku meethiyaanathaiyo akkini patchiththathenpathai neethimaangal kandu santhoshappadugiraarkal.
Job 22:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எங்கள் நிலைமை அழியாமல், அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்களின் அழிவைக் கண்டு நேர்மையானவர்கள் மகிழ்கிறார்கள்; குற்றமற்றவர்கள் அவர்களைக் கேலிபண்ணி,
- Tamil Easy Reading Version
- அழிவதை நல்லோர் காண்பார்கள். அந்த நல்ல ஜனங்கள் மகிழ்ச்சியடைவார்கள். களங்கமற்ற ஜனங்கள் தீயோரைக் கண்டு நகைப்பார்கள்,
Job 22:19 in English
- King James Version (KJV)
- The righteous see [it], and are glad: and the innocent laugh them to scorn.
- World English Bible (WEB)
- The righteous see it, and are glad. The innocent ridicule them,
- American Standard Version (ASV)
- The righteous see it, and are glad; And the innocent laugh them to scorn,
- Bible in Basic English (BBE)
- The upright saw it and were glad: and those who had done no wrong made sport of them,
- Darby Translation (DBY)
- The righteous see it, and are glad; and the innocent laugh them to scorn:
- Webster's Bible (WBS)
- The righteous see [it] , and are glad: and the innocent deride them.
- Young's Literal Translation (YLT)
- See do the righteous and they rejoice, And the innocent mocketh at them,
Read in context
- 17தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
- 18ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
- 19எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
- 20குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.
- 21நீர் அவரோடே பழகிச் சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.
Cross references
- Psalm 58:10 சங்கீதம் 58:10பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
- Psalm 107:42 சங்கீதம் 107:42உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
- Psalm 52:6 சங்கீதம் 52:6நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:
- Job 9:23 யோபு 9:23சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து நகைக்கிறார்.
- Psalm 48:11 சங்கீதம் 48:11உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.
- Proverbs 11:10 நீதிமொழிகள் 11:10நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.
- Revelation 18:20 வெளிப்படுத்தின விசேஷம் 18:20பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.
- Psalm 97:8 சங்கீதம் 97:8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.
- Revelation 19:1–3 வெளிப்படுத்தின விசேஷம் 19:1–3இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா. இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.