Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 22:30 in Tamil

குற்றமற்றிராதவனையுங்கூடத்தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப் போவான் என்றான்.

Kutramatriraathavanaiyungoodaththappuvippaar; ummudaiya kaigalin suththaththinimiththam avan thappip povaan endraan.

Download verse image

Job 22:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான்.
Open Tamil Contemporary Version
அவர் குற்றமுள்ளவனையும்கூட விடுவிப்பார்; உன் கைகளின் தூய்மையின் நிமித்தம் அவன் விடுவிக்கப்படுவான்.”
Tamil Easy Reading Version
அப்போது நீ தவறு செய்யும் ஜனங்களுக்கு உதவ முடியும். நீ தேவனிடம் ஜெபிப்பாய். அவர் அந்த ஜனங்களுக்கு மன்னிப்பார். ஏனெனில் நீ அத்தனை பரிசுத்தமாக இருப்பாய்” என்றான்.

Job 22:30 in English

King James Version (KJV)
He shall deliver the island of the innocent: and it is delivered by the pureness of thine hands.
World English Bible (WEB)
He will even deliver him who is not innocent. Yes, he will be delivered through the cleanness of your hands.”
American Standard Version (ASV)
He will deliver [even] him that is not innocent: Yea, he shall be delivered through the cleanness of thy hands.
Bible in Basic English (BBE)
He makes safe the man who is free from sin, and if your hands are clean, salvation will be yours.
Darby Translation (DBY)
[Even] him that is not innocent shall he deliver; yea, he shall be delivered by the pureness of thy hands.
Webster's Bible (WBS)
He shall deliver the island of the innocent: and it is delivered by the pureness of thy hands.
Young's Literal Translation (YLT)
He delivereth the not innocent, Yea, he hath been delivered By the cleanness of thy hands.

Read in context

  1. 28நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
  2. 29மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் ரட்சிக்கப்படுவார்கள்.
  3. 30குற்றமற்றிராதவனையுங்கூடத்தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப் போவான் என்றான்.
Read all of Job 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.