Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 27:4 in Tamil

என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

En niyaayaththaith thallividugira thaevanum, en aaththumaavaik kasappaakkugira sarvavallavarumaanavarudaiya jeevanaikkondu sollugiraen.

Download verse image

Job 27:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
Open Tamil Contemporary Version
என் உதடுகள் கொடுமையானதைப் பேசாது, என் நாவு வஞ்சகமானவற்றைச் சொல்லாது.
Tamil Easy Reading Version
என் உதடுகள் தீயவற்றைப் பேசாது, என் நாவு ஒருபோதும் பொய் கூறாது.

Job 27:4 in English

King James Version (KJV)
My lips shall not speak wickedness, nor my tongue utter deceit.
World English Bible (WEB)
surely my lips will not speak unrighteousness, neither will my tongue utter deceit.
American Standard Version (ASV)
Surely my lips shall not speak unrighteousness, Neither shall my tongue utter deceit.
Bible in Basic English (BBE)
Truly, there is no deceit in my lips, and my tongue does not say what is false.
Darby Translation (DBY)
My lips shall not speak unrighteousness, nor my tongue utter deceit!
Webster's Bible (WBS)
My lips shall not speak wickedness, nor my tongue utter deceit.
Young's Literal Translation (YLT)
My lips do not speak perverseness, And my tongue doth not utter deceit.

Read in context

  1. 2என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,
  2. 3என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று,
  3. 4என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
  4. 5நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.
  5. 6என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டு விடேன்; நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது.
Read all of Job 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.