Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 27:3 in Tamil

என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று,

En uthadugal theemaiyais solvathumillai; en naakku kabadam paesuvathumillaiyendru,

Download verse image

Job 27:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று,
Open Tamil Contemporary Version
எனக்குள் என் உயிரும், என் மூக்கில் இறைவனின் சுவாசமும் இருக்கும்வரை,
Tamil Easy Reading Version
ஆனால் என்னில் உயிருள்ளவரையிலும் தேவனுடைய உயிர்மூச்சு என் மூக்கில் இருக்கும் மட்டும்

Job 27:3 in English

King James Version (KJV)
All the while my breath [is] in me, and the spirit of God [is] in my nostrils;
World English Bible (WEB)
(for the length of my life is still in me, and the spirit of God is in my nostrils);
American Standard Version (ASV)
(For my life is yet whole in me, And the spirit of God is in my nostrils);
Bible in Basic English (BBE)
(For all my breath is still in me, and the spirit of God is my life;)
Darby Translation (DBY)
All the while my breath is in me, and the spirit of God is in my nostrils,
Webster's Bible (WBS)
All the while my breath [is] in me, and the spirit of God [is] in my nostrils;
Young's Literal Translation (YLT)
For all the while my breath [is] in me, And the spirit of God in my nostrils.

Read in context

  1. 1யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
  2. 2என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,
  3. 3என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று,
  4. 4என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
  5. 5நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.
Read all of Job 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.