Job 28:14 in Tamil
ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
Aazhamaanathu: athu ennidaththil illaiyengirathu; samuththiramaanathum, athu ennidaththil illaiyengirathu.
Job 28:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
- Open Tamil Contemporary Version
- “அது என்னிடம் இல்லை” என ஆழம் சொல்கிறது; “அது என்னுடன் இல்லை” என கடலும் கூறுகிறது.
- Tamil Easy Reading Version
- ஆழமான சமுத்திரம், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது. கடல், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
Job 28:14 in English
- King James Version (KJV)
- The depth saith, It [is] not in me: and the sea saith, [It is] not with me.
- World English Bible (WEB)
- The deep says, ‘It isn’t in me.’ The sea says, ‘It isn’t with me.’
- American Standard Version (ASV)
- The deep saith, It is not in me; And the sea saith, It is not with me.
- Bible in Basic English (BBE)
- The deep waters say, It is not in me: and the sea says, It is not with me.
- Darby Translation (DBY)
- The deep saith, It is not in me; and the sea saith, It is not with me.
- Webster's Bible (WBS)
- The depth saith, It [is] not in me: and the sea saith, [It is] not with me.
- Young's Literal Translation (YLT)
- The deep hath said, 'It [is] not in me,' And the sea hath said, 'It is not with me.'
Read in context
- 12ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?
- 13அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை.
- 14ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
- 15அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது.
- 16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.