Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 28:13 in Tamil

அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை.

Athin vilai manushanukkuth theriyaathu; athu jeevanullorudaiya thaesaththilae agappadugirathillai.

Download verse image

Job 28:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் விலை மனிதனுக்குத் தெரியாது; அது மக்கள் வாழ்கிற தேசத்திலே கிடைக்கிறதில்லை.
Open Tamil Contemporary Version
மனிதன் அதின் மதிப்பைப் புரிந்துகொள்வதில்லை; உயிர்வாழ்வோரின் நாட்டில் அதைக் காணமுடியாது.
Tamil Easy Reading Version
ஞானம் எத்தனை விலையுயர்ந்தது என நாம் அறியோம், பூமியின் ஜனங்கள் நிலத்தைத் தோண்டி, ஞானத்தைக் கண்டடைய முடியாது.

Job 28:13 in English

King James Version (KJV)
Man knoweth not the price thereof; neither is it found in the land of the living.
World English Bible (WEB)
Man doesn’t know its price, and it isn’t found in the land of the living.
American Standard Version (ASV)
Man knoweth not the price thereof; Neither is it found in the land of the living.
Bible in Basic English (BBE)
Man has not seen the way to it, and it is not in the land of the living.
Darby Translation (DBY)
Man knoweth not the value thereof; and it is not found in the land of the living.
Webster's Bible (WBS)
Man knoweth not the price of it; neither is it found in the land of the living.
Young's Literal Translation (YLT)
Man hath not known its arrangement, Nor is it found in the land of the living.

Read in context

  1. 11ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
  2. 12ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?
  3. 13அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை.
  4. 14ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
  5. 15அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது.
Read all of Job 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.