Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 28:17 in Tamil

பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது.

Ponnum palingum atharku oppalla; pasumbonnaabaranangalukku athai maatrakkoodaathu.

Download verse image

Job 28:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது.
Open Tamil Contemporary Version
பொன்னும் பளிங்கும் அதற்கு இணையாகாது, தங்க நகைகளைக் கொடுத்தும் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது.
Tamil Easy Reading Version
ஞானம் பொன் அல்லது படிகத்தைக் காட்டிலும் சிறப்பானது! பொன்னில் பதிக்கப்பெற்ற விலையுயர்ந்த கற்களால் ஞானத்தை வாங்கமுடியாது.

Job 28:17 in English

King James Version (KJV)
The gold and the crystal cannot equal it: and the exchange of it [shall not be for] jewels of fine gold.
World English Bible (WEB)
Gold and glass can’t equal it, neither will it be exchanged for jewels of fine gold.
American Standard Version (ASV)
Gold and glass cannot equal it, Neither shall it be exchanged for jewels of fine gold.
Bible in Basic English (BBE)
Gold and glass are not equal to it in price, and it may not be exchanged for jewels of the best gold.
Darby Translation (DBY)
Gold and glass cannot be compared to it, nor vessels of fine gold be its exchange.
Webster's Bible (WBS)
The gold and the crystal cannot equal it: and the exchange of it [shall not be for] jewels of fine gold.
Young's Literal Translation (YLT)
Not equal it do gold and crystal, Nor [is] its exchange a vessel of fine gold.

Read in context

  1. 15அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது.
  2. 16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
  3. 17பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது.
  4. 18பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.
  5. 19எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.
Read all of Job 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.