Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 28:18 in Tamil

பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.

Pavalaththaiyum spadigaththaiyum aththodae oppittup paesalaagaathu; muththugalaippaarkkilum njaanaththin vilai uyarnthathu.

Download verse image

Job 28:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது; முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது.
Open Tamil Contemporary Version
பவளத்தையும் மரகதத்தையும் ஒரு பொருட்டாக எண்ண முடியாது; ஞானத்தின் விலை மாணிக்கக் கற்களைவிட உயர்வானது.
Tamil Easy Reading Version
பவளம், சூரியகாந்தம் ஆகியவற்றிலும் ஞானம் உயர்ந்தது. சிவந்தக் கற்களைக் காட்டிலும் ஞானம் விலையுயர்ந்தது.

Job 28:18 in English

King James Version (KJV)
No mention shall be made of coral, or of pearls: for the price of wisdom [is] above rubies.
World English Bible (WEB)
No mention will be made of coral or of crystal. Yes, the price of wisdom is above rubies.
American Standard Version (ASV)
No mention shall be made of coral or of crystal: Yea, the price of wisdom is above rubies.
Bible in Basic English (BBE)
There is no need to say anything about coral or crystal; and the value of wisdom is greater than that of pearls.
Darby Translation (DBY)
Corals and crystal are no more remembered; yea, the acquisition of wisdom is above rubies.
Webster's Bible (WBS)
No mention shall be made of coral, or of pearls: for the price of wisdom [is] above rubies.
Young's Literal Translation (YLT)
Corals and pearl are not remembered, The acquisition of wisdom [is] above rubies.

Read in context

  1. 16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
  2. 17பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது.
  3. 18பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.
  4. 19எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.
  5. 20இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?
Read all of Job 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.