Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 28:20 in Tamil

இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?

Ippadiyirukka, njaanam engaeyirunthu varum; puththi thangum idam engae?

Download verse image

Job 28:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?
Open Tamil Contemporary Version
அப்படியானால் ஞானம் எங்கிருந்து வருகிறது? விளங்கும் ஆற்றல் எங்கே குடியிருக்கிறது?
Tamil Easy Reading Version
“எனவே ஞானம் எங்கிருந்து வருகிறது? எங்கு நாம் புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?

Job 28:20 in English

King James Version (KJV)
Whence then cometh wisdom? and where [is] the place of understanding?
World English Bible (WEB)
Where then does wisdom come from? Where is the place of understanding?
American Standard Version (ASV)
Whence then cometh wisdom? And where is the place of understanding?
Bible in Basic English (BBE)
From where then does wisdom come, and where is the resting-place of knowledge?
Darby Translation (DBY)
Whence then cometh wisdom? and where is the place of understanding?
Webster's Bible (WBS)
Whence then cometh wisdom? and where [is] the place of understanding?
Young's Literal Translation (YLT)
And the wisdom — whence doth it come? And where [is] this, the place of understanding?

Read in context

  1. 18பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.
  2. 19எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.
  3. 20இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?
  4. 21அது ஜீவனுள்ள சகலருடையகண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.
  5. 22நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
Read all of Job 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.