Job 28:22 in Tamil
நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
Naasamum maranamum, naangal engal kaathugalinaalaemaaththiram athin keerththiyaik kaettom engirathu.
Job 28:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாசமும், மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
- Open Tamil Contemporary Version
- “இதைப் பற்றிய வதந்தி மட்டுமே எங்கள் காதுகளுக்கு எட்டின” என்று அழிவும் சாவும் சொல்கின்றன.
- Tamil Easy Reading Version
- மரணமும் அழிவும், ‘நாங்கள் ஞானத்தைக் கண்டதில்லை. நாங்கள் அதைக் குறித்த வதந்திகளைக் காதினால் மட்டும் கேட்டோம்’ என்கின்றன.
Job 28:22 in English
- King James Version (KJV)
- Destruction and death say, We have heard the fame thereof with our ears.
- World English Bible (WEB)
- Destruction and Death say, ‘We have heard a rumor of it with our ears.’
- American Standard Version (ASV)
- Destruction and Death say, We have heard a rumor thereof with our ears.
- Bible in Basic English (BBE)
- Destruction and Death say, We have only had word of it with our ears.
- Darby Translation (DBY)
- Destruction and death say, We have heard its report with our ears.
- Webster's Bible (WBS)
- Destruction and death say, We have heard the fame of it with our ears.
- Young's Literal Translation (YLT)
- Destruction and death have said: 'With our ears we have heard its fame.'
Read in context
- 20இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?
- 21அது ஜீவனுள்ள சகலருடையகண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.
- 22நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
- 23தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.
- 24அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
Cross references
- Job 26:6 யோபு 26:6அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.
- Psalm 83:10–12 சங்கீதம் 83:10–12நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும். அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும். தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
- Job 28:14 யோபு 28:14ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.